அன்பான குழந்தைகளே! 

உங்களுக்காக தமிழ் கதைநேரம் ஒன்றை வழங்குகிறோம். 
வியப்பான, சுவைமிகுந்த , நுண்ணறிவுக்கதைகளை  நாங்கள் உங்களுக்கு கூறுவோம். 4 வயதுக் குழந்தைகள் முதல் பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். 
அனுமதி இலவசம்.

கதை சொல்பவர் : ஆதிலட்சுமி சிவகுமார். 
கைப்பேசி இல.   : 076 608 32 48

Teilnahme: kostenlos

Anmeldung: ohne Anmeldung

In Zusammenarbeit mit FRW Zug Interkultureller Dialog.

Name Datum / Zeit Ort
தமிழ் கதை நேரம் Tickets தமிழ் கதை நேரம் Samstag, 05.04.2025, 14:00 Uhr Bibliothek Zug, 6300 Zug, CH Infos
தமிழ் கதை நேரம் Tickets தமிழ் கதை நேரம் Samstag, 10.05.2025, 14:00 Uhr Bibliothek Zug, 6300 Zug, CH Infos
தமிழ் கதை நேரம் Tickets தமிழ் கதை நேரம் Samstag, 07.06.2025, 14:00 Uhr Bibliothek Zug, 6300 Zug, CH Infos